🚗 TOYOTA VAN (LH113) விற்பனைக்கு! 🚗
நல்ல நிலையில் உள்ள டொயோட்டா வேன் விற்பனைக்கு உண்டு.
வாகன விவரங்கள்:
* பிராண்ட் & மொடல் (Make & Model): TOYOTA LH113
* வாகன இலக்கம் 54-××××
* உற்பத்தி ஆண்டு (Year of Manufacture): 1998
* எஞ்சின் கொள்ளளவு (Engine Capacity): 2770 cc (3L Engine)
* எரிபொருள் வகை (Fuel Type): Diesel (டீசல்)
* வாகன வகை (Class of Vehicle): DUAL PURPOSE VEHICLE
* நிறம் (Colour): LIGHT BLUE WHITE
* உற்பத்தி செய்யப்பட்ட நாடு (Country of Origin): JAPAN
* பதிவு மாகாணம் (Provincial Council): NORTHERN PROVINCE
சிறப்பம்சங்கள்:
* தெளிவான ஆவணங்கள் (Clear Documents)
* குடும்ப பயன்பாட்டிற்கும் வியாபார தேவைகளுக்கும் மிகவும் ஏற்றது
விலை: 8,000,000.00
தொடர்புகொள்ள வேண்டிய எண்: 0758675100
0761020098
இடம்: சங்கரத்தை, வட்டுக்கோட்டை.