TVS Wego 110cc scooter for sale in good condition. First owner, original paint, engine in good running condition, and all documents are clear. Only 37,000 km driven. Well-maintained scooter, no major issues. Just buy and ride. Ideal for daily use.
Price: Rs. 420,000/-
2017 TVS Wego 110cc ஸ்கூட்டர் விற்பனைக்கு இருக்கு. முதல் ஓனர் வண்டி, ஒரிஜினல் பெயிண்ட், என்ஜின் நல்ல கண்டிஷன்ல இருக்கு. எல்லா டாக்குமெண்ட்ஸும் கிளியரா இருக்கு. வெறும் 37,000 km தான் ஓடியிருக்கு. வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கு. வாங்கிட்டு அப்படியே ஓட்டலாம்.